- வீடு
- பயர்பாக்ஸ்
![]() |
VOOZH | about |
Popular Searches: Update Firefox Profiles பயர்பாக்ஸ் ஒத்திசைவு Windows 10
Explore the knowledge base.
We're here for you. Post a question to our support forums and get answers from our community of experts.
Ask the CommunityFirefox ஆனது உங்களுடைய தனிப்பட்ட தகவல்களான பக்கஅடையாளங்கள்,கடவுச்சொற்கள் மற்றும் பயனாளர் முன்னுரிமைகள் என்பவற்றை சேமிக்கிறது.இவ்வாறு சேமிக்கப்படும் கோப்புக்களின் தொகுதி [[Profiles|விபரக்கோவை]] என அழைக்கப்படுகிறது.இது Firefox செய்நிரல் கோப்புக்களிலிருந்து தனியான ஒரு இடத்தில் சேமிக்கப்படுகிறது.நீங்கள் ஒவ்வொன்றும் வேறுபட்ட பயனாளர் தகவல்களை கொண்ட பல Firefox விபரக்கோவைகளை வைத்திருக்கலாம்.இவ் விபரக்கோவைகளை உருவாக்க,நீக்க,பெயரினை மாற்றுதல் மற்றும் நிலைமாறுதல் போன்ற செயற்பாடுகளுக்கு விபரக்கோவை முகாமையாளர் உதவுகிறது.
Grow and share your expertise with others. Answer questions and improve our knowledge base.