என்ன திட்டதீங்க எப்போவ்.. ஆத்தோவ்..அண்ணோவ்...கண்ணபிரானா நடிச்சுதான்பா இருக்கேன்..phone messagela..திட்டாதீங்கப்பா..முடியிலப்பா..அது வெறும் நடிப்புப்பா..ரசிகர்களுக்கு எனது நன்றி...🙏🙏🙏
N.Nataraja Subramani
5,242 posts
N.Nataraja Subramani
@natty_nataraj
cinematographer/Actor
Joined January 2012
- Enjoy the film..👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼
- முத்து மலை முருகருக்கு அரோகரா.. சர்வம் சிவார்ப்பணம்..🙏🙏🙏
- இன்று இரவு உறக்கம் வருமா என்று தெரியவில்லை..சில நிமிடங்கள் முன்னால் இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்களின் தொலைபேசி அழைப்பு.. என்ன பாடி லாங்வேஜ்டா.. அசத்திட்டடா..you are multi talented ரா..கர்ணனில் உன் உழைப்பு பாராட்டுக்குறியது..நன்றி ஆசானே..வணங்குகின்றோம்.🙏🙏
- Awesomee Dharshan ..🙏🙏
- Many many happy returns of the day Vijay sir…💐💐💐🎂🎂🎂🎂 #HBDThalapathyVijay
- இன்று பிறந்தநாள் காணும் இனிய நண்பர் தளபதி விஜய் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.... 👍👍👍
- Travelling in a bus towards my native place .. Rameswaram awesome trip..😍😍😍😍
- சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் கிடையாது... சுப்பிரமணியனுக்கு மிஞ்சிய கடவுளும் கிடையாது... சரவணபவாய நமஹ...
- இந்த நிமிஷம் எனக்கு ராணுவத்தில் அனுமதி கிடைத்தால், அனைத்தையும் விட்டு ராணுவத்தில் சேருவேன்..தேசமே தெய்வம்..🙏🙏🙏
- Replying to @actorvijay and @urstrulyMaheshAwesome sir... 👍👍👍
- ஒன்னும் ஆகாது.. போனது சிங்கம்.... காட்ட மட்டும் இல்ல நாட்டையும் ஆளும்....
- நிறைய தொலைபேசி வாழ்த்துக்கள், அழைப்புகள்.. நன்றி சன் தொலைக்காட்சி, நன்றி சன் pictures.. நன்றி பாண்டியராஜ் சார்... நன்றி சிவகார்த்திகேயன் சார்... நன்றி நீரவ் ஷா...அனைத்து சக நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள்.. பாராட்டுகள் விருதுக்கு மேலானது..🙏🙏🙏🙏🙏
- நான் பேசற பாஷையும் போட்டுட்டு இருக்குற சட்டையும் தான் உங்க பிரச்சனைன்னா மாறவேண்டியது நான் இல்லை... நீங்கதான்..
