VOOZH about

URL: https://x.com/Bala_actor/status/1840010710434087276

⇱ Bala saravanan actor on X: "#Lubberpandhu பார்த்துவிட்டு நேரில் அழைத்து… ”பாலா டேய் உன்ன படத்துல அவ்ளோ ரசிச்சன்டா…உனக்கு தியேட்டர்ல மக்கள் கைதட்டும்போது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருந்துச்சுடா தம்பி”னு கட்டி அனைத்து முத்தமிட்டு அன்பாய் பாராட்டிய அன்பு அண்ணன் விஜய் சேதிபதிக்கு மனமார்ந்த நன்றிகளும் அன்பு https://t.co/4xyUviN7eC" / X


Post

Post

#Lubberpandhu பார்த்துவிட்டு நேரில் அழைத்து… ”பாலா டேய் உன்ன படத்துல அவ்ளோ ரசிச்சன்டா…உனக்கு தியேட்டர்ல மக்கள் கைதட்டும்போது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருந்துச்சுடா தம்பி”னு கட்டி அனைத்து முத்தமிட்டு அன்பாய் பாராட்டிய அன்பு அண்ணன் விஜய் சேதிபதிக்கு மனமார்ந்த நன்றிகளும் அன்பு so muchhh ணே… @VijaySethuOffl 🙏🏾🙏🏾🙏🏾❤️❤️❤️🤗🤗🤗 @tamizh018@iamharishkalyan@kaaliactor@Prince_Pictures
Don't miss what's happening
People on X are the first to know.