VOOZH about

URL: https://x.com/CMOTamilnadu/status/2067134509599048183

⇱ CMOTamilNadu on X: "மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று (17.6.2026) தலைமைச் செயலகத்தில், காக்னிசன்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் (Cognizant Technology Solutions) நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் திரு. ராஜேஷ் வாரியர், Board Member for India மற்றும் சட்ட ஆலோசகர் https://t.co/JTqUq56zvk" / X


Post

Post

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று (17.6.2026) தலைமைச் செயலகத்தில், காக்னிசன்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் (Cognizant Technology Solutions) நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் திரு. ராஜேஷ் வாரியர், Board Member for India மற்றும் சட்ட ஆலோசகர் porate Affairs for India, Head திரு. கௌரவ் ஹஸ்ரா, நிறுவனத்திற்கான தமிழ்நாடு தலைவர் திருமதி அர்ச்சனா ராம்குமார், Government Affairs for State, Head திரு. கே. புருஷோத்தமன் ஆகியோர் சந்தித்துப் பேசினார்கள். #CMJosephVijay‌
Don't miss what's happening
People on X are the first to know.