👁 user avatarCMOTamilNadu@CMOTamilnaduமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று (17.6.2026) தலைமைச் செயலகத்தில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் திரு. வைகோ அவர்கள் சந்தித்துப் பேசினார். #CMJosephVijay👁 Image12:12 PM · Jun 17, 202637.2KViews