நீ பார்க்காத
ரணங்களும் இல்லை...
நீ பார்க்காத
வலிகளும் இல்லை...
பிரதீப்...
இதுவும் கடந்துபோகும்.
வாழ்க்கை எந்த வீட்டுக்குள்ளும் இல்லை....
வெளியே கிடக்கு வா...@TheDhaadiBoy
Snekan S
1,108 posts
Snekan S
@KavingarSnekan
கவிஞர், பாடலாசிரியர், எழுத்தாளர், நடிகர், சமூக செயல்பாட்டாளர், அரசியலாளர். மக்கள் நீதி மய்யம் - இளைஞர் அணி மாநில செயலாளர்.
Chennai, India
Joined December 2019
- எனது தந்தை தெய்வத்திரு சிவசங்கு கொடும்புறார் அவர்கள் தனது 102வது வயதில் இன்று இந்த மண்ணுலக வாழ்வினை நிறைவு செய்தார்🙏💐
- கலைஞர்ளைக் காப்பதும் நமது பொறுப்பு
- 24 மணி நேரத்தில் 30 மில்லியன் இதயங்களை கவர்ந்த பாடலாக @Sudhakongara_of இயக்கத்தில் @Suriya_offl நடிப்பில் @gvprakash இசையில் சூரரைப் போற்று படத்தில் நான் எழுதிய காட்டுப்பயலே பாடலின் முழு விடியோ இதோ உங்கள் அன்புக்காகவும் ஆதரவுக்காகவும். bit.ly/KaattuPayaleLy…
- நம்ம விக்ரமோடு எதிர்பாராத ஒரு விமான பயணம். 20 ஆண்டுகளுக்கு முன் எழுதிய "கல்யாணந்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா" பாட்டுக்கு இப்போதும் நன்றி சொல்கிறார். என்றும் மாறாத நட்பு இளமை குறையாதப் பேச்சு அடர்ந்து வளர்ந்த திறமை அழகாய் சிரிக்கும் குழந்தை @chiyaan
- விரும்பியதை விரும்பியப்படி செய்யும் மாமனிதர் நடிகர் அஜித்குமார் அவர்கள் . அவரின் தொடர் முயற்சியால் தொட்டிருக்கும் உயரம் பாராட்டுக்குறியது... அவரின் வெற்றியை கொண்டாடுவோம்.. பெருமைக் கொள்வோம்.👍💐 @ThalaAjith_FC@ThalaFansClub
- எங்கள் அன்பிற்குரிய ஊடக நண்பர்களுக்கும், திரையுலக உறவுகளுக்கும். வணக்கம்.. எங்கள் இரட்டை மகள்கள் 1,காதல் கன்னிகா சினேகன் . 2,கவிதை கன்னிகா சினேகன் . இருவரையும் உங்களுக்கு அறிமுகம் செய்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம். எங்களை நேசிக்கும் உங்கள் அன்பு.. எங்கள் மகள்களையும்
- நான் இயக்குனர் அமீரோடு அவரின் முதல் படத்தில் இருந்து இன்று வரை தொடர்ந்து பணியாற்றி வருகிறேன். அவரின் நேர்மையை எடைப்போட்டு பார்க்கும் தகுதி எவருக்கும் இல்லை. பருத்தி வீரன் படத்தை முடிப்பதற்கு அவர் எவ்வளவு சிரமத்திற்கு உள்ளானார் என்பது அவரோடு கூட பயணித்த என்னைப் போன்றவர்களுக்கு
- "இறைவா நீ ஆணையிடு தாயே எந்தன் மகளாய் மாற "... என்ற எனது கோரிக்கை இரட்டிப்பாய் நிறைவேறியது... தாயே எந்தன் மகளாகவும் .. மகளே எந்தன் தாயாகவும் ... இரு தேவதைகள் பிறந்திருக்கிறார்கள் ... இதயம் மகிழ்ச்சியில் நிரம்பி வழிகிறது ... தூய அன்பினால் எங்கள் வாரிசுகளை வாழ்த்துங்கள்.🙏
- காதலர் தினத்தில் ... எங்கள் தங்க மகள்களுக்கு தங்க வளையல்களோடு ... "காதல்" என்ற பெயரையும் "கவிதை " என்ற பெயரையும் .. அணிவித்து வாழ்த்திய, நம்மவர் எங்களின் அன்பு தலைவர் பத்ம பூஷன் @ikamalhaasan அவர்களுக்கு எங்கள் அன்பின் நன்றிகள்🙏 நீங்களும் வாழ்த்துங்கள் காதல் - கவிதை-யை 🙏
- காதலியே.. மனைவியாய்.. மனைவியே..காதலியாய்.. அமைவது பெரும் வரம். அந்த வரம் எனக்கு கிடைத்திருக்கிறது. இந்த புகைப்படம் அதை நினைவுப்படுத்துகிறது...
- எங்கள் வாழ்வில் யாதுமாகி நின்று எம்மை வழி நடத்தும் எங்கள் அன்புத் தலைவருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்🙏💐
- நாம் தமிழர் கட்சியின் தலைவர் அன்பு அண்ணன் சீமான் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்🙏💐
- பாண்டவர் பூமி படத்தில் இடம்பெற்ற 'அவரவர் வாழ்க்கையில் என்ற பாடல் மூலமாக இயக்குனர் சேரன் அவர்ளால் இந்த திரையுலகிற்கு நான் அறிமுகமாகி இன்றோடு 19 வருடங்களாகிறது. எப்போதும் என் நன்றி இவருக்கு உண்டு...
