நான் மட்டும் தான் இருக்கணும் என்னை மீறி யாரும் வளர கூடாது ரஜினி மாதிரி ஆளுங்க இருக்க Industry-ல
இந்த paah !! Industryக்கு நான் எல்லாம் பண்ணிட்டேன், இனி நீ பாத்துக்கோ சொல்லிட்டு போற அந்த மனசு நீ Real G.O.A.T தான் தலைவா @actorvijay 🥹🐐
தளபதி Direct-அ Bank Account-ல ₹ 25 ஆயிரம் போட்டாரு
கட்சியில் முத்த தலைவர்கள் இருந்த போதும்,TVK Flag மகனை எத்த வெச்சாங்க,அந்த தாயின் முகத்தில் சந்தோஷத்தை பாருங்க @TVKVijayHQ 🥹💎