சார்பட்டா படக்குழுவினரை பாராட்டிய கமல் ஹாசன் அவர்கள் இதழாசிரியர் பா. இரஞ்சித் அவர்களிடமிருந்து இதழை பெற்றுக் கொண்ட போது.
Neelam Publications
3,062 posts
Neelam Publications
@NeelamPublicat1
Publication of Fiction & Non Fiction
Joined January 2020
- கூகையில் நடைபெற்ற ஜெய் பீம் திரைப்படம் குறித்த கலந்துரையாடலுக்கு பின் நீலம் இதழுடன் படக்குழுவினர்.
- இளம் எழுத்தாளர்களை அடையாளம் காண்பதும், மூத்த எழுத்தாளர்கள் & சிந்தனையாளர்களின் படைப்புகளை மீள்பதிப்பு செய்வதையும் இலக்காகக் கொண்டு நீலம் பதிப்பகம் தடம் பதிக்கிறது. அனைவரது ஒத்துழைப்பும் கிடைக்குமென்கிற நம்பிக்கையுடன் 5 புத்தகங்களோடு இவ்வாண்டு முதல் பதிப்பகப் பயணத்தில்.
- நீலம் மாத இதழ் தொடங்கப்பட்டு ஓராண்டு நிறைவடைகிறது. எழுத்தாளர்கள், ஓவியர்கள், வடிவமைப்பாளர்கள், புத்தகக் கடை உரிமையாளர்கள் என அனைவருக்கும் நன்றி. வாசகர்களின் அன்பும் ஆதரவோடும் நாளை முதல் அக்டோபர் இதழ்.
- Celebrating the Legacy of one of the most vibrant and influential Directors in Indian Cinema! Celebrating #10YearsOfPaRanjith@beemji@officialneelam@NeelamSocial@Neelam_Culture@NeelamPublicat1@NeelamStudios_00:00
- தமிழில் பரவலாக வெளியாகாத பாபாசாகிப்பின் எல்லா நூல்களையும், உலக இலக்கியங்களின் மொழிப்பெயர்ப்புகளையும் வெளியிடவுள்ளோம், அண்ணல் வழியில் உரையாடுவோம், நம் எல்லா செயல்பாடுகளுக்குமான வழிகாட்டியாக, வரலாறாக, விடுதலையாக, புத்தகங்கள் மட்டுமே இருக்கக்கூடும், கற்போம், #WorldBookDay
- அம்பேத்கரிய மூத்த ஆய்வாளரும் செயற்பாட்டாளருமான மதிப்பிற்குரிய ஐயா எரிமலை இரத்தினம் அவர்களுக்கு நீலம் டிசம்பர் மாத இதழ் வழங்கப்பட்டது.
- இரண்டாவது வருடத்தின் முதல் இதழ், நவம்பர் 2021 மாத இதழ், இன்று முதல்!
- டிசம்பர் 2022 நீலம் இதழின் அட்டைப்படம். 2023ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கப்போகும் நீலம் இதழின் கலை, இலக்கியம், அரசியல் பயணத்தில் வாசகர்களாகிய உங்களின் எதிர்பார்ப்புகள் என்ன என்பதை பதிவிடவும். நீலம் இதழின் எதிர்கால முன்னெடுப்புகளுக்கு உதவியாக இருக்கும்.
- எழுத்தாளர் இமையம் அவர்களின் "சாமி இருந்தா கேக்கும்" சிறுகதை, இம்மாத இதழில்.
- இயக்குனர் பா. ரஞ்சித், ஒளிப்பதிவாளர் முரளி மற்றும் நடிகர் கலையரசன் நீலம் மாத இதழின் முதல் பிரதியை வெளியிட்டுள்ளனர். இதழ்கள் இவ்வார இறுதிக்குள் சந்தாதாரர்களுக்கு அஞ்சல் வழி அனுப்பி வைக்கப்படும். நேரடி பிரதியை பெறவும் மேலதிக தகவல்களுக்கு Whatsapp மூலம் தொடர்பு கொள்ளவும் 6369825175
- நீலம் பதிப்பகத்தின் 2020 ஜனவரி வெளியீடாக முதல் 5 நூல்களை வெளியிடுவதில் மகிழ்ச்சி 1. அண்ணல் அம்பேத்கர் (முன்னுரைகளின் தொகுப்பு) 2. எம்.சி.ராஜா சிந்தனைகள் 3. பௌத்த வரலாற்றில் காஞ்சீவரம் 4. எண்பதுகளின் தமிழ் சினிமா 5. பீஃப் கவிதைகள் @beemji#NeelamPublications
