தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்கவுள்ள நிலையில், மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களை, மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.@Udhaystalin அவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்கள்.
Office of Udhayanidhi Stalin
1,845 posts
Office of Udhayanidhi Stalin
@Office_of_Udhay
Official Twitter handle maintained by the Office of Thiru Udhayanidhi Stalin, Leader Of Opposition, Tamil Nadu
Chennai, Tamil Nadu
Joined April 2023
- Welcome to the official account of Hon'ble Minister for Sports Development and Youth Welfare, Tamil Nadu, Thiru Udhayanidhi Stalin’s office @Office_of_Udhay. Here to hear you out and serve you. Stay connected!
- மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு @Udhaystalin அவர்களுடைய அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ @twitter பக்கத்திற்கு உங்களை வரவேற்கிறோம். கோரிக்கைகள் மற்றும் கருத்துக்களை தெரியப்படுத்துங்கள். அவற்றின் மீது உரிய கவனம் செலுத்தப்படும். நன்றி.
- பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 600/600 மதிப்பெண் பெற்றுச்சாதித்துள்ள திண்டுக்கல்லைச் சேர்ந்த மாணவி நந்தினியை மாண்புமிகு அமைச்சர் திரு.@Udhaystalin அவர்கள் 'குறிஞ்சி' முகாம் அலுவலகத்தில் இன்று நேரில் வாழ்த்தினார்கள்.
- மாண்புமிகு முதலமைச்சர் திரு.@mkstalin அவர்கள் தலைமையில் நடைபெற்ற, வடகிழக்கு பருவமழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில், மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு.@Udhaystalin அவர்கள் இன்று பங்கேற்றார்கள்.
- Honourable Deputy Chief Minister of Tamil Nadu Thiru @Udhaystalin Avargal, welcomed the Honourable President of India @rashtrapatibhvn Thirumigu Droupadi Murmu Avargal to Tamil Nadu at Chennai Airport today.
- தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கோவை கு.ராமகிருஷ்ணன் அவர்கள், மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் @Udhaystalin அவர்களை மரியாதை நிமித்தமாக இன்று தலைமைச் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.
- மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. @Udhaystalin அவர்களை, தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர்களாக பதவி உயர்வு பெற்றுள்ள திருமதி பெ. அமுதா, இ.ஆ.ப., முனைவர் அதுல் ஆனந்த், இ.ஆ.ப., திருமதி காகர்லா உஷா, இ.ஆ.ப., செல்வி அபூர்வா, இ.ஆ.ப., ஆகியோர் ‘குறிஞ்சி’ முகாம்
- சேலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகை தந்த மாண்புமிகு அமைச்சர் திரு @Udhaystalin அவர்களை கீழ்பவானி முறைநீர் பாசன விவசாயிகள் கூட்டமைப்பைச் சேர்ந்த விவசாயிகள் சந்தித்து தங்களின் கோரிக்கை மனுவை அளித்தனர். அதனை சம்பந்தப்பட்ட துறையிடம் அளிப்பதாக அமைச்சர் அவர்கள் கூறினார்கள்.
- விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் - சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியின் மக்களவை உறுப்பினர் திரு. @thirumaofficial அவர்களின் பிறந்த நாளையொட்டி, மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை - சிறப்புத்திட்டச் செயலாக்கத்துறை அமைச்சர் திரு.@Udhaystalin அவர்கள் இன்று
- மாண்புமிகு முதலமைச்சர் திரு.@mkstalin அவர்கள் தலைமையில் நடைபெற்ற சிறப்புத்திட்ட செயலாக்கத்துறை ஆய்வுக்கூட்டத்தில் மாண்புமிகு அமைச்சர் திரு.@udhaystalin அவர்கள் இன்று கலந்து கொண்டார்கள். இக்கூட்டத்தில் சாலைகள்-மேம்பால பணிகளை விரைந்து முடிக்க முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார்கள்.
- மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.@mkstalin அவர்கள் தலைமையில் நடைபெற்ற தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.@Udhaystalin அவர்கள் தலைமைச் செயலகத்தில் இன்று கலந்து கொண்டார்கள்.
- மாண்புமிகு துணை முதலமைச்சர் @Udhaystalin அவர்கள், பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் சேவை மையத்தில் வடகிழக்குப் பருவமழை பாதிப்புகள் குறித்து வரும் புகார்களை இன்று காலை ஆய்வு செய்தார்கள்.
- மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.@mkstalin அவர்கள், உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற திரு.குகேஷ் அவர்களை பாராட்டி, ரூபாய் 5 கோடி பரிசுத்தொகை வழங்கி வாழ்த்திய நிகழ்வில், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.@Udhaystalin அவர்கள் பங்கேற்றார்கள்.
