Pinned
P. Chidambaram
7,735 posts
P. Chidambaram
@PChidambaram_IN
Official account of P. Chidambaram | Member of Parliament, RajyaSabha | Former Finance Minister, GoI | Here for short but serious comment on contemporary issues
Joined March 2015
- புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதிக்கு உட்பட்ட மாங்குடி கிராமத்தில் MPLADS திட்ட நிதியில் கட்டப்பட்ட புதிய ரேஷன் கடையைத் திறந்து வைத்தபோது
- புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகில் உள்ள மீனாட்சிபுரத்தில் தொடக்கப் பள்ளியில் இரண்டு கூடுதல் வகுப்பறைகளை MPLADS நிதியில் கட்டித் திறந்த வைத்தேன்
- சிவகங்கை மாவட்டம் பூவந்தியில் MPLADS நிதியில் ரேஷன் கடைக்குப் புதிய கட்டிடத்தைக் கட்டித் திறந்து வைத்த போது
- சிவகங்கை மாவட்டம் வேம்பத்தூரில் MPLADS நிதியில் பொது நூலகத்திற்குப் புதிய கட்டிடம் கட்டித் திறந்து வைத்தேன்
