R Rangaraj Pandey
15.6K posts
R Rangaraj Pandey
@RangarajPandeyR
Founder & CEO, @ChanakyaaTv@guru_chanakyaa@moneyminded1707@MuthiraiTv@ChanakyaaEn and Pandey School of Journalism, Pure Politics
- நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும், நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும், திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால் செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்... _ மகாகவி
- My Father Sri Sri Raghunathacharya @ Ramsinghasan Pandey, yesterday on the day of Vaikunda Ekadasi, Monday, 02.01.2023 at 9:45 PM reached the Lotus feet of Acharyan. His last rituals are scheduled to take place in Chennai on Tuesday. - Adiyen R Rangaraj Pandey
- இதுவரை வாங்கியது எந்த பொருளாகவும் இருக்கட்டும்... இனிமேல் வாங்குவது இந்திய பொருளாகவே இருக்கட்டும்...! #சுயசார்பு_இந்தியா#AatmaNirbharBharat
- 13ஆவது ஆண்டாக நடந்த #edision_awards இல், 2019ஆம் ஆண்டின் Best villain - Critics Award #நேர்கொண்டபார்வை படத்துக்காக வழங்கப்பட்டது. 2020இல் வாங்கிய முதல் விருது. திரைத்துறையில் முதல் விருதும் கூட. எல்லா புகழும் #HVinoth மற்றும் #Ajith க்கே... இன்னும் உழைப்பேன் 👍🙏
- இருந்தாலும் இறந்தாலும் பேர் சொல்ல வேண்டும்... இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்...
- 96 படம் பார்த்தேன்... அப்படியே மலரும் நினைவுகளில் பின்னோக்கி சென்றேன்... பத்தாம் வகுப்பில் என்னோடு படித்த அந்த முகங்கள்... அட சே! நான் படிச்சது பாய்ஸ் ஸ்கூல்...!
- ஆம். #நேர்கொண்டபார்வை படத்தில் நடித்ததற்காக 2வது விருது. தலைசிறந்த PROக்களின் V4 நிறுவனம் வழங்கியது. #sensational_debut விருதை திரு @rparthiepan, திரு சேரன் கைகளில் பெற்றது பெருமகிழ்ச்சி. எல்லா புகழும் இறைவனுக்கு. எல்லா நன்றியும் #HVinoth மற்றும் #Ajithக்கு.
- சென்னையில் இருந்து லண்டன் செல்லும் British Airways விமானத்தில் தமிழில் அறிவிக்கிறார்கள். தமிழகத்துக்குள் மட்டுமே பறக்கும் விமானங்களில் தமிழைத் தவிர அத்தனையும் பேசுகிறார்கள் @CMOTamilnadu@mkstalin@IndiGo6E@flyspicejet
- ஆதரிப்போம்... எதிர்ப்போம்... அதுவல்ல பிரச்சினை... தெரிந்துகொண்ட பிறகு திசை எடுப்போம்... அதுவே அறிவு!
