கருணாநிதி கலர் டிவிக்கு கொடுத்த ₹48,000 கோடியில் மேட்டூர் அணைபோல் 4 அணைகள் கட்டியிருக்கலாம்;
ஜெயலலிதா கொடுத்த மிக்ஸி கிரைண்டர் ₹64,000 கோடியில்
6 பெரிய அணைகள் கட்டியிருக்கலாம்..
#வியாபார_அரசியலால்_வீழ்ந்தோம் !
#இலவசங்களால்_வீழ்ந்து_கொண்டிருக்கிறோம்..,!
