876 posts
- இன்று நடந்த சந்திப்பு .. இறைஅருளுக்கு நன்றி … உறவுகள் தொடர்கதை …!!! @ilaiyaraaja @vp_offl @Premgiamaren @thisisysr
- Prabhu premum kuttittu po…!!!!
- என் அன்பு நண்பரின் புதிய பயணத்தின் வெற்றிக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் !!!!
- Anbu Thalaivar Annamalai Avarkalai santhithu magizhnthen ….!!! @annamalai_k@BJP4TamilNadu@VanathiBJP
- En rajnikku iniya puthiya pirantha naal vaazhthukkal
- இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சாமி @rajinikanth
- ஆஹா அற்புதம் அன்புதனுஷ் க்கு பாராட்டுக்கள் .....!! யுவன் அப்படியே அப்பாவபோலவே ..... அழகான பாட்டு கண்ணுங்களா !! வாழ்க
- Nam anbu Modi Ji avakaLai varavetra pothu ….!! Anantham
- எங்கள் ஆரம்பகால இசைப் பயணத்தில் தன் அருகேயே வைத்துக் கொண்டு வாழ்வை ஓட்ட வழிசெய்த என் அருமை சகோதரர் Spb அவர்கள் பிறந்தநாள் இனிய வாழ்த்துக்கள்
- இன்று எங்கள் இருவருக்கும் பிறந்த நாள் .....,!!!
- Happy Birthday My Dear Friend @rajinikanth
- ஆஹா என் பிள்ளைங்க எவ்வளவு நல்லவங்க வாழ்க கண்ணா புத்தாண்டுவாழ்த்துக்கள் ..!!!!!!!! ??????Happy new year!! #2022NewYear please be nice to all of us!!🙏🏽🙏🏽 let this new year be as clean as our table 😁😬
