Vanakkam sir,
I am Arun Viswa,Maaveeran padathoda producer sir!
Enakku en padamdhan sir Mission impossible,Avatar,RRR Ellamae! Unga vayasukku IPdi oru pic share panni neenga idha pannirukka venam sir!
#Maaveeran
மாவீரன் இம்மாதம் 14 அன்று வெளியாகும் நிலையில்... 12 ஆம் தேதி டாம் க்ரூஸ் நடித்த Mission Impossible வெளியாகிறது.
முதல் நாளுக்கான IMAX முன்பதிவு நிரம்பி வருகிறது.
'குறுக்க இந்த கௌஷிக் வந்தா?' மொமன்ட்.
