Glad to have watched @Dir_Lokesh bro and @actorvijay sir reunite on screens again!! Leo Das was Badass indeed!! Congratulations to the whole team!! 💐💐#Leo
The Wait is finally over to see our Greatest Of All Time #Thalapathy@actorvijay na rock on the screens as always!! Wishing the Kingmaker @vp_offl only the best for #GOAT today 💥 Congrats @thisisysr bro on this massiveness!! My best wishes for @archanakalpathi mam and the
வாழை திரைப்படத்தை பார்த்துவிட்டு வீட்டுக்கே நேரில் வந்து வாழ்த்தி இதயத்தை இறுகபற்றிக்கொண்ட அன்பு அண்ணன் தொல். திருமாவளவன் அவர்களுக்கு அன்பும் நன்றியும் ♥️♥️♥️♥️💐💐💐💐💐 @thirumaofficial
என் முதல் இரண்டு படங்களான பரியேறும் பெருமாளையும் கர்ணனையும் பார்த்து பாராட்டியதை போல என் மூன்றாவது படமான மாமன்னனையும் விருப்பத்தோடு பார்த்து பேரன்போடும் பெரும் ப்ரியத்தோடும் நேரில் அழைத்து மனதார பாராட்டிய நமது சூப்பர்ஸடார் @rajinikanth சார் அவர்களுக்கு என் இதயத்திலிருந்து
வணக்கம் பகத் சார்!!!
உங்கள் இரண்டு கண்களும் எனக்கு அவ்வளவு பிடிக்கும். அந்த இரண்டு கண்களை வைத்துதான் என் ரத்தினவேல் கதாபாத்திரத்தை உருவாக்கினேன். ஒரு கண்ணில் பல தலைமுறைகளாக சொல்லிக்கொடுக்கப்பட்ட வாழ்க்கைமுறை சரி என்ற நம்பிக்கையை தீர்க்கமாக வையுங்கள் என்றேன். மற்றொரு கண்ணில்