Pinned
கடந்த திமுக ஆட்சியில், போதும் போதும் என்கிற அளவுக்கு இணையத் தாக்குதல்களுக்கு ஆளானவள் நான். அரசியல் ரீதியாக கருத்து சொன்னதற்காகவும், ஆட்சியை விமர்சித்ததற்காகவும், திமுக இணைய கும்பலால் தொடர்ச்சியான தாக்குதல்கள், மிரட்டல்கள், அவதூறுகள், தனிப்பட்ட இழிவுகள் என ஏராளமானவற்றை
