VOOZH about

URL: https://x.com/shan_dir

⇱ Shanmugam Muthusamy (@shan_dir) / X


Shanmugam Muthusamy
40.1K posts
Shanmugam Muthusamy
@shan_dir
Saligramam
Joined March 2016
  • தமிழக அரசியலுக்கு @actorvijay அன்போடு வரவேற்கிறேன்…💐 சாணக்கியர்களும் , சத்ரியர்களும் , சூழ்ச்சிகளும் , குள்ளநரிகளும் , ஆதாய கணக்குகளுடன் அடைக்கலம் தேடும் அப்பாவிகளும் , குறுக்கு புத்தி நிறைந்த அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் உங்களை தூங்க விடாமல் துரத்துவார்கள். சதிகளை வெல்வோம் 🔥
  • #கபெரணசிங்கம் உழைப்பின் வெற்றிக்கு பாராட்டு பத்திரமாக பரிசளித்த முதலாளி @kjr_studios#Rajesh சார் , தலைவி @aishu_dil இருவருக்கும் நன்றி நன்றி...! வெற்றிக்கு தோள்கொடுத்த மக்கள் செல்வன் @VijaySethuOffl சார் மாப்பிள்ளை @pkvirumandi1 மற்றும் குழுவின் ஒவ்வொருவருக்கும் நன்றி 💖💖
  • 15 நாட்களுக்கு பிறகு எனது சொந்த ஊரான விருத்தாசலத்தில் நான் எழுதி இயக்கிய “டீசல்” திரைப்படம் ஜெய்சாய்கிருஷ்ணா திரையரங்கில் வெளியாகி இருக்கிறது. வாய்ப்பு இருப்பின் நண்பர்களும் உறவுகளும் திரைப்படத்தை காணுங்கள் . 🙏😍 #Diesel
  • எமக்கு ஒதுக்கப்பட்ட திரையரங்குகளையும் காட்சிகளையும் தேடிப்பிடித்து , படம் பார்த்து எமை வரவேற்று வாழ்த்திய அனைத்து உறவுகளுக்கும் நன்றி 🙏🙏 எம் மக்களுக்காக சமரசமற்று “சண்டை செய்வோம்” 💪💪 #Diesel
  • நண்பர் “இயக்குனர்” ராம்பால் அவர்களின் இரு குழந்தைகளின் பள்ளி செலவை முழுவதுமாக ஏற்றுக்கொண்டு கல்வி கண் திறக்க உதவிய பெரும் மரியாதைக்குரிய @Suriya_offl அவர்கள் மென்மேலும் நலமுடனும் வளமுடனும் வாழ நம் கடவுள் முருகன் துணையிருப்பான்.... நன்றி @agaramvision ✊✊✊💖💖🙏
  • எமக்கு ஒதுக்கப்பட்டவை 100 + திரையரங்குகள் மட்டுமே ….. அதில் பல காலாவதியான திரையரங்குகள் அடங்கும் என்பதையும் சேர்த்து சொல்லியிருக்கலாம்….. 😇😇😏
    #Bison — 3 days BookMyShow stats. Day 1 - 59K Day 2 - 95K Day 3 - 110K #Dude — 3 days BookMyShow stats. Day 1 - 234K Day 2 - 230K Day 3 - 210K #Diesel — 3 days BookMyShow stats. Day 1 - 9K Day 2 - 9K Day 3 - 11K
  • கவனம் பெறுவதற்காக வரம்பு மீறி பேசிய “Blue sattai” Maaran அவர்களே #KaPaeRanasingam குறித்த கருத்துகளை திரும்ப பெறாவிட்டால், தங்களுக்கு ஏற்பட உள்ள பக்கவிளைவுகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல ..!!
  • சினிமா என்ற வலிமையான ஆயுதத்தை எம் மக்களுக்காக எடுத்தோம் , எம் மக்களை மட்டும் நம்பி எடுத்தோம் சண்டை செய்தோம்……..💪 இதோ….. வணிக வெற்றியை நோக்கி எங்களை குடும்பமாக கை பிடித்த அழைத்துச்செல்லும் எம் மக்களுக்கு கோடான கோடி நன்றி 🙏 #Diesel
  • 10,000 வாங்கிட்டு ஓட்டுப்போட்டாச்சு…. 20 வருஷமா ஒரு ஆணியும் புடுங்காத வெளங்காத பாஜக கூட்டணி நிதீஷ்குமாரை ஆட்சியில உட்கார வச்சாச்சு …🤪 கூலி வேலைக்கு தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு புறப்பட்டாச்சு …👏 ஓட்டுப்போட்டவன்கிட்ட வேலை குடுடான்னு கேக்க வக்கற்ற நம் பீகார்
Don't miss what's happening
People on X are the first to know.