VOOZH about

URL: https://x.com/shobimaster/status/2059951914192613407

⇱ Shobi Paulraj on X: "அன்பை விதைப்போம் ❤️🙏 நான் எதிர்மறை சிந்தனைகளை விரும்பாதவன் அதை புறந்தள்ளுபவன் அதனால் Negativity பரப்புபவர்களை… அந்த எண்ணத்தோடு பதிவிடுபவர்களை… Ignore negativity என புறந்தள்ளி Negative ID களை Block செய்துவிட்டு சிரித்த முகத்துடன் கடந்து சென்றுவிடுவேன் 😉 புலம்புபவர்கள் https://t.co/ccQLcPHzCj" / X


Post

Post

அன்பை விதைப்போம் ❤️🙏 நான் எதிர்மறை சிந்தனைகளை விரும்பாதவன் அதை புறந்தள்ளுபவன் அதனால் Negativity பரப்புபவர்களை… அந்த எண்ணத்தோடு பதிவிடுபவர்களை… Ignore negativity என புறந்தள்ளி Negative ID களை Block செய்துவிட்டு சிரித்த முகத்துடன் கடந்து சென்றுவிடுவேன் 😉 புலம்புபவர்கள் ும் அது அவர்கள் உரிமை Block செய்வது என் உரிமை புலம்புபவர்களுக்கு பதிலளிக்காமல் அவர்களை துன்புறுத்தகூடாது அல்லவா நமக்கும் கருணை உண்டு இரக்கம் உண்டு அதற்காக ❤️ Negativity க்கு பதிலளிக்க எனக்கு நேரமும் இல்லை விருப்பமும் இல்லை நாம் நல்லது நினைத்தால் நல்லதே நடக்கும் 👍 God Bless
Don't miss what's happening
People on X are the first to know.