#NewsUpdate | முதலமைச்சர் விஜயின் பிறந்தநாளையொட்டி ஜூன் 21, 22 என இரு தினங்கள் வண்டலூர், வேலூர் அமிர்தி, சேலம் குரும்பட்டி போன்ற உயிரியல் பூங்காக்களில் நுழைவுக் கட்டணமின்றி சென்று வரலாம்; வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமார் அறிவிப்பு
#SunNews | #Vijay | #EntranceFee
Sun News
410K posts
Sun News
@sunnewstamil
Welcome to Sun News, The Tamil News Channel from Sun TV Network.
- #CinemaUpdate | சூர்யா, மமிதா பைஜு நடிப்பில் உருவாகி வரும் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படத்தின் ‘பட்டாம்பூச்சி' பாடலின் ப்ரொமோ வீடியோ வெளியானது #SunNews | #Suriya | #MamithaBaiju | #GVPrakash
- #NewsUpdate | 4 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை; 50 வயது நபர் கைது! #SunNews | #Tiruvallur | #RedHills
- #WATCH | ‘எங்கள் தங்கம்’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் மற்றும் கதாநாயகியான சமந்தா பேச்சு #SunNews | #EngalThangam | #Samantha00:00
- #NewsUpdate | சென்னை: செங்குன்றம் பகுதியில் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் காளி (50) என்பவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை #SunNews | #POCSO | #Chennai | #Crime
- #Updates | சென்னை: உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இல்லத்தில் தலைமை நீதிபதி சுஸ்ரூத் அரவிந்த் தர்மாதிகாரி உடன் முதலமைச்சர் விஜய் மரியாதை நிமித்தமாக சந்திப்பு #SunNews | #Vijay | #HighCourt | #CJ
- #NewsUpdate | “நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றுவது, இந்த ஆட்சியின் அற்பத்தனத்தையே காட்டுகிறது” -திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதிலடி #SunNews | #TVKVijay | #RSBharathi
- #CinemaUpdate | தனுஷின் 55வது திரைப்படத்தின் ‘டைட்டில்’ நாளை வெளியாகிறது! #SunNews | #Dhanush | #D55 | #Sreeleela | #SaiPallavi
