sureshkamatchi
5,914 posts
sureshkamatchi
@sureshkamatchi
கருத்தியலாகவும், நேர்மையாகவும் பேசத் துணிவுள்ளவர்கள் நட்பிலும், பின்தொடரும் பட்டியலிலும் தொடரலாம். நன்றி #PRODUCER#Director#VHOUSEPRODUCTIONS
- எத்தனை இடர் வரினும் எதிர்த்து நின்று வெற்றி கொள்வோம். நான் வீழ்வேனென்று நினைத்தாயோ??! #maanaadu
- Everything ok. Sry for the trouble the fans crossed. Nw its our time. God s great. Thnks to everyone who stood for me. #Maanaadu
- 2days tn theatrical collection 14 cr #maanaaduBlockbuster
- Glad to announce that our #Maanaadu has collected 117Cr at Worldwide Box Office. It becomes this year's Mega Blockbuster. I thank @SilambarasanTR_@vp_offl@iam_SJSuryah@thisisysr@kalyanipriyan@Cinemainmygenes@Richardmnathan@silvastunt@UmeshJKumar@johnmediamanagr
- நிறைய கனவுகளோடு படைக்கப்பட்ட ஓர் படைப்பு. இதின் பிரசவத்தை எதிர்நோக்கிக் காத்திருந்திருந்தேன் தவிர்க்க இயவாத காரணங்களால் #மாநாடு வெளியீடு தள்ளி வைக்கப்படுகிறது என்பதை மிகுந்த வலியோடு தெரிவித்துக்கொள்கிறேன். வெளியாகும் தேதி பின்னர் அறிவிக்கிறேன்ஏற்பட்ட சிரமங்களுக்கு வருந்துகிறேன்
- நானே எதிர்பார்க்காத தடங்கல் #மாநாடு படத்தின் இந்த தாமதம். நேற்று இரவு முழுக்க நிறைய நலம் விரும்பிகள் அழைத்தும் குறுந்தகவலிலும் தைரியமூட்டினர். நிறைய பேரின் அழைப்பை எடுக்க இயலவில்லை. அரசியல் பிரமுகர்கள் , சினிமா பிரபலங்கள், பத்திரிகை நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் என் நன்றிகள்..
- 3 days TN theatrical collection 22cr #MaanaaduBlockbuster
- மௌனமே வார்த்தையாய் லவ் யூ பாஸ் @actorvijay
