நமது கழுவேத்தி மூர்க்கனில் ஒரு இயக்குனராக நானே வியந்த இரண்டு நடிகர்கள் ஒன்று ஜானகி அம்மா மற்றொன்று பாண்டி Really underrated.. 😍💐💐
தமிழ் மண்ணிலிருந்து நடிகர்கள் #kazhuvethimoorkkan@arulnithitamil
ஒரு திரைப்படம் என்பது சமூகத்தில் ஒரு உரையாடலை நிகழ்த்த வேண்டும், ஏதோ ஒன்றை விட்டுச் செல்ல வேண்டும், 50 நாட்களாக கழுவேத்தி மூர்க்கன் எழுதப்பட்டும் பேசப்பட்டும் கொண்டிருக்கிறான், நாம அடிவாங்குறவங்க பக்கம்தான் நிக்கணும், அவங்கள அடி வாங்காம பார்த்துக்கணும்.. #கழுவேத்திமூர்க்கன்.
திருமா அவர்கள் தமிழ் சமூகத்தின் பொக்கிஷம், அவருக்கு உடல் மன அழுத்தத்தை தராதீர்கள். எங்கிருந்தாலும் அவர் மக்களை நோக்கித்தான் சிந்திப்பார் @thirumaofficial
வன்மையாக கண்டிக்கிறேன்.. ஒரு கூட்டத்திற்கு கலந்துகொள்ள வரும் ஒரு கட்சியின் தலைவரை சாதித்தலைவர் என்று குறுக்குவது வேதனைக்குரியது, இதை களையத்தான் போராடிக் கொண்டிருக்கிறோம் @VanniArasu_VCK@thirumaofficial@AnganurSiva@vckmari95
நோயை எதிர்த்து விழிப்புணர்வுக்காக படம் எடுத்தால் நோயை பரப்பியதே இவர்கள்தான் என்று சொல்பவனுக்கு மனநிலை பிறழ்வின்றி வேறென்ன.. சாதி எதிர்ப்பு படங்களை எதிர்ப்பவர்களுக்கு இதுதான் பதில்