#ViswasamFeastFromTmrw#விஸ்வாசம்திருவிழா
பேரு -வெற்றி
திருப்பூர் மாவட்டம்
ஊரு -நாதகவுண்டன்பாளையம்
பொண்டாட்டி பேரு- கலை
புள்ளைங்க பேரு
மகிழ் பிரபாகரன்
தீரன் திலீபன்
குடும்பத்தோட குதூகலமா விஸ்வாசம் திருவிழாவ நாளை முதல் வேட்டி கட்டி அடிச்சு தூக்கி அமர்க்களமாக கொண்டாடுவோம்.
Vetri Palanisamy
1,735 posts
Vetri Palanisamy
@vetrivisuals
Cinematographer & Farmer! Veeram,Vedalam, Kanchana 1&3,Loukiyam,Vivegam,Viswasam, Annaatthe,Kanguva currently filming SYG
Chennai, India
Joined July 2013
- அனைவரின் ஆசிகளுடன் வாழ்த்துக்களுடன் இனிதே வெற்றிகரமாக விஸ்வாசம் படப்பிடிப்பு நிறைவடைந்தது.
- அன்பால் இணைவோம்!! இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் Happy New Year 2019
- இதனால் தான் இவர் #தல
- #PeoplesFavouriteVISWASAM எல்லா பெருமையும் Thala Ajith Sir அவர்களுக்கே!! நன்றி நண்பன் @directorsiva @SathyaJyothi_ திரு T.G.தியாகராஜன் Sir @AntonyLRuben@immancomposer@dhilipaction@SureshChandraa@kjr_studios@DoneChannel1 Milan ArtDirector
- #Nammalvar#நம்மாழ்வார் இயற்கை விவசாய போராளி ஐயா நம்மாழ்வார் அவர்களின் 5ம் ஆண்டு நினைவு தினம்! போற்றி வணங்குவோம்!
- #BoxOfficeRockStarViswasam#WeekendWithVISWASAM Watched #VISWASAM at Usha Theatre in Tirupur with Lots of Youngesters&Family's with Children.Everybody is Loving the Movie Praising Thala Ajith Sir Performance & Director @directorsiva இது மக்களுக்கான சினிமா எண்ணம் போல் வாழ்க்கை
