மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி நீதியரசர் திரு. சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி அவர்கள் இன்று (17.06.2026) தனது இல்லத்திற்கு வருகை தந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்றார்.
#CMJosephVijay
CMOTamilNadu
23.4K posts
CMOTamilNadu
@CMOTamilnadu
Office of the Chief Minister of TamilNadu.
- மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (17.06.2026) மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி நீதியரசர் திரு. சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி அவர்களை அவரது இல்லத்தில் மலர்க்கொத்து வழங்கி, மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார். #CMJosephVijay
- மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று (17.6.2026) தலைமைச் செயலகத்தில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் திரு. வைகோ அவர்கள் சந்தித்துப் பேசினார். #CMJosephVijay
- Tamil Nadu and IN-SPACe sign landmark agreement to establish Common Technical Facility for space manufacturing #CMJosephVijay
- Hyundai Shipbuilding delegation calls on Hon’ble Chief Minister of Tamil Nadu, Thiru C. Joseph Vijay, regarding the establishment of shipbuilding project in Thoothukudi, involving an investment of approximately Rs.38,000 Crore and generating around 15,000 direct employment
- போக்குவரத்துத் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. #CMJosephVijay
- மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (17.6.2026) தலைமைச் செயலகத்தில், போக்குவரத்துத் துறை சார்ந்த செயல்பாடுகள் மற்றும் செயல்படுத்தப்படவுள்ள திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. #CMJosephVijay
- தூத்துக்குடியில் சுமார் ரூ.38,000 கோடி முதலீட்டில் 15,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் அமைக்கப்படவுள்ள அதிநவீன கப்பல் கட்டுமானத் திட்டம் தொடர்பாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களுடன் HD ஹுண்டாய் நிறுவனத்தின் (HD Korea Shipbuilding &
- மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (17.06.2026) தலைமைச் செயலகத்தில், மாண்புமிகு தொழில் துறை அமைச்சர் செல்வி ச. கீர்த்தனா அவர்கள், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் ச. விஜயகுமார், இ.ஆ.ப., தமிழ்நாடு
- மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று (17.06.2026) தலைமைச் செயலகத்தில், நாஸ்காம் (NASSCOM) நிறுவனத்தின் தலைவர் திரு. ராஜேஷ் நம்பியார், துணைத் தலைவர் திரு. ஸ்ரீகாந்த் சீனிவாசன், இயக்குநர் திரு. உதய சங்கர், தென் மண்டல இயக்குநர் திரு. பாஸ்கர் குமார்
- மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று (17.6.2026) தலைமைச் செயலகத்தில், காக்னிசன்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் (Cognizant Technology Solutions) நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் திரு. ராஜேஷ் வாரியர், Board Member for India மற்றும் சட்ட ஆலோசகர்
- தமிழ்நாட்டின் மின் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்த ரூ.15,032 கோடி மதிப்பீட்டில் 231 புதிய துணை மின் நிலையங்கள் அமைத்திடவும், மின் பழுதுகளைச் சரிசெய்திடத் தேவையான 15,058 மின் பணியாளர்களை முறைப்படி நியமிக்கவும், மின் தளவாடப் பொருட்களை உடனடியாக கொள்முதல் செய்து, மின் பணியாளர்களை
- மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று (16.6.2026) தலைமைச் செயலகத்தில், பாரத ஸ்டேட் வங்கியின் சென்னை - தலைமைப் பொது மேலாளர் திரு. விவேகானந்த் சௌபே, பொது மேலாளர்கள் திரு. எம்.வி.ஆர். முரளிகிருஷ்ணா, திரு. ரவிக்குமார் மற்றும் வங்கியாளர்கள் சந்தித்துப்
