Its a heart touching background song #Viswasam
Viveka Lyricist
4,289 posts
Viveka Lyricist
@Viveka_Lyrics
chennai
Joined November 2011
- Yesterday we met for one more song in #Viswasam its a wonderful melody track from @immancomposer thanks to @directorsiva#Ajith#Thala#ViswasamUpdates
- The first single of #Viswasam#AdchiThooku will be released today at 7pm #அட்ச்சிதூக்கு@directorsiva@immancomposer
- 'கங்குவா' படம் பார்த்து மெய்சிலிர்த்தேன்! இந்திய சினிமாவின் பெருமை மிகு பிரம்மாண்டம்! இயக்குனர் சிவா நம்மை வேறு உலகிற்கு அழைத்துச் செல்கிறார்..சூர்யா சாரின் நடிப்பு உச்சம்... Feeling very proud to be a part of this great film! #Ganguva#surya#DirectorSiva#Dsp
- படத்தில் அஜித் சாரின் உச்சரிப்பு ஓர் ஆச்சரியம். அவர்தானா என ஐயம்கொள்கிற அளவுக்கு தேனி வட்டாரவழக்கில் பின்னிஎடுத்திருக்கிறார்.கோபம்,குழைவு,பாசம், பரிதவிப்பு என புதுப்புது பரிமாணம் கட்டுகிறார். அஜித்சார் பயணத்தில் இது ஒரு மைல்கல்.A Mass Emotinal Entertaining HIT from @directorsiva
- வானே வானே வானே நானுன் மேகம்தானே என்னருகிலே கண்ணருகிலே நீ வேண்டுமே மண்ணடியிலும் உன்னருகிலே நான் வேண்டுமே சொல்லமுடியாத காதலும் சொல்லில் அடங்காத நேசமும் எண்ணமுடியாத ஆசையும் உன்னிடத்தில் தோன்றுதே...#Viswasam@immancomposer@directorsiva @SathyaJyothi_ #viswasam
- செம சீனா செதற வைக்கணும் பாத்தா பதற வைக்கணும் அப்பதாண்டா நீ என் ஆளு...#அட்ச்சித்தூக்கு#viswasam first single here..
- 'எனது அதிகபட்ச அரசியல் தொடர்பு ஒரு சராசரி இந்தியனாக வரிசையில் நின்று வாக்களிப்பதே'..அஜித் சாரின் தெளிவான அறிக்கை. @SureshChandraa#AjithKumar#Ajith#Viswasam
- இன்று 50 வது பிறந்தநாள் காணும் தளபதி விஜய் அவர்களுக்கும் 10 வது பிறந்த நாள் காணும் என் மகன் செங்கதிருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! தமிழ் போல் வாழி! #ThalapathiVijay#vijay
- ஊருலகம் போற்றும் நூறாவது நாள் #விஸ்வாசம்#Viswasam@directorsiva@immancomposer @SathyaJyothi_ @LahariMusic#AjithKumar#Ajith#Viswasam100thDay
- அடிச்சித் தூக்கும் விஸ்வாசம் டிரெய்லர் #Viswasam official trailer here #ViswasamTrailer#Ajithyoutu.be/TiDyv53adt0
