Pinned
நூற்றாண்டு பெரியாரிய இயக்கவழி #திமுக அரசு பாலத்திற்கு கூட சாதி தாங்கிய பெயரை வைக்கிறது.. நூற்றாண்டு பொதுவுடமை இயக்கத்தில் தமிழ்நாடு தவிர மற்ற மாநில கம்யூனிஸ்ட் தலைவர்கள் இன்றும் தங்கள் பெயருக்கு பின்னால் சாதிப்பெயரைப் போட்டுக்கொண்டு பொதுவுடமை பேசுகிறார்கள்.. #இந்தியாவில்_சாதிகள்
