VOOZH about

URL: https://x.com/vijayfc

⇱ VijayFansClub TVK (@vijayfc) / X


VijayFansClub TVK
8,105 posts
VijayFansClub TVK
@vijayfc
தமிழகத்தில் தளபதி விஜய் அவர்களின் தமிழக வெற்றிக் கழகத்தின் நல்லாட்சி அமைந்திட துணை நிற்போம்.
Chennai, India
Joined March 2010
  • Pinned
    மனமகிழ்வுடன் ஒரு பதிவு, ஐயா இது மக்கள் தேர்ந்தெடுத்த மக்களுக்கான ஆட்சி, இந்த இமாலய கட்சிகளை மீறி எவனும் வரமுடியுமா? வந்தா எப்படி இருக்கும்னு கனவு கண்டவங்களுக்கான ஆட்சி, நிறைகள் நிறைய இருக்கும், குறைகள் ரொம்ப ரொம்ப இருக்கும், அந்த குறைகள் எல்லாம் தீர்வு உடனடியா இருக்கு,
  • புதிய உறுப்பினர்களை அலட்சியம் செய்யும் இயக்க நண்பர்கள் கவனத்திற்கு! தளபதியின் ரசிகர்கள் கழகத்தில் இணைய விருப்பம் காட்டினால் அவர்களை இன்புடன் வரவேற்று அவர்களுக்கு தகுந்த வழிகாட்டுதலை ஏற்படுத்தி தருவது ஒரு நிர்வாகியின் கடமை. @actorvijay@BussyAnand@tvkvijayoffl#TVKVijay
  • TVK கழக தலைமைப் பொருப்பாளர்கள் பட்டியலைப் பார்த்தேன். தமிழக மக்கள் பாராட்டும் வகையில் பொருப்பாளர்களை கொண்ட முதல் சமத்துவ கட்சியாக தமிழக வெற்றி கழகம் இருக்கும். நின்னு பேசும் 🔥🔥 பெண்களுக்கான இடஒதுக்கீடு பொருப்பாளர்களிலிருந்து தொடங்குகிறது. #TVKVijay
  • இந்தக் கேள்விக்கு மட்டும் முடிந்தால் விடையளியுங்கள் தோழர்களே. தளபதி தனது அறிக்கையில் திமுகவிற்கு எதிராக எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. மற்ற கட்சிகள் வாழ்த்துகளுடன் நிறுத்திக்கொண்டது. அப்படியிருக்க ஏன் திமுகவினர் வரிந்துகொண்டு வாக்குவாதம் செய்து வருகின்றனர்? #TVKVijay
  • எனக்கு தெரிந்து தளபதியின் அரசியலில் பேச்சு குறைவாகவும், வீச்சு அதிகமாகவும் இருக்கும். இத்தனை ஆண்டு காலமாக உற்று கவனித்ததில் மக்களின் தேவை என்ன என்பதை அவர் அறிந்திருப்பார். மற்ற கட்சிகளை குறைபேசுவதை விட அவர் ஆட்சியின் செயல்பாடுகள் குறித்தே அவர் பேச்சு இருக்கும். #TVKVijay
  • சூப்பர்ஸ்டார் ரஜினி அவர்களும் தளபதி அவர்களும் பரஸ்பரமாக இருக்கும்பொழுது, ரஜினி அவர்கள் லால்சலாமில் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த பிறகும், நாம் பண்புடன் நடந்துகொள்ள வேண்டும். வீண் பகை வேண்டாம் தோழா. சினிமா சண்டை வேறு, களம் காணும்போது பணிவு அவசியம். #TVKVijay
  • தளபதி கட்சி அறிவித்த வேகத்தில் வரவேற்பு, உற்சாகம், வருத்தம், எதிர்ப்பு என பலமுனை விமர்சனங்களை நமது இயக்க நிர்வாகிகள், நண்பர்கள் எதிர்கொள்ள நேரிடும். எதிர்மறை விமர்சனங்கள் நம்மை கோபமடையச்செய்யும். அதையெல்லாம் பொருட்படுத்தாமல் இலட்சியப்பாதை நோக்கி பயணிப்போம் #TVKVijay@BussyAnand
Don't miss what's happening
People on X are the first to know.